இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI Lyrics
இயேசுவே இயேசுவே
உம்மை உயர்த்தி பணிகின்றேன்-2
இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே-2
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கில்லை இணை இயேசுவே
மேன்மை யாவும் விட்டு பூவில் வந்திறங்கி
மீட்டு கொண்டீர் என் இயேசுவே
இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே -2
1.எனக்கெதிரான கையெழுத்தையெல்லாம்
குலைத்துப் போட்டீர் என் இயேசுவே
துரைத்தனங்களும் அதிகாரங்களும்
கீழடக்கி வென்றீர் இயேசுவே-2-இரட்சிப்பின்
2.பாவியான என்னை பரிசுத்தனாக்க
பலியானீர் என் இயேசுவே
பாவ சாபம் எல்லாம் என்னை விட்டகற்றி
பரலோகில் சேர்ப்பீர் இயேசுவே-2-இரட்சிப்பின்
RATCHIPPIN MAGIMAI Lyrics in English
Yesuvae Yesuvae
Ummai Uyarthi panikintrean
Ratchipin Magimai Umakkae
Matchimai Vallamai Umakkae
Mealae Vaanathilum Keelae Boomiyilum
Umakkillai Enai Yesuvae
Maenmai Yaauvm Vittu Boovil Vanthirangi
Meettu Kondeer en Yesuvae
Ratchipin Magimai Umakkae
Matchimai Vallamai Umakkae
1.Enakethirana Kaiyeluthai Ellam
Kulaithu potteer En yesuvae
Thuraithanangalum Athikarankalum
Keeladakki Venteer Yesuvae- 2
2.Paaviyana Ennai Parisuththanakka
paliyaneer en yesuvai
Paava saabam ellam ennai vittakattri
Paralogil searpeer Yesuvae-2
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்