என் மீட்பர் துன்பமடைந்தார் – En Meetpar Thunbamadainthaar
என் மீட்பர் துன்பமடைந்தார் – En Meetpar Thunbamadainthaar
1.என் மீட்பர் துன்பமடைந்தார்
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
என்னோடு வந்து போற்றுங்கள்
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
இரத்தம் சிந்தும் ஆட்டுக்குட்டி
நான் இயேசு நாமம் நேசிக்கிறேன்
என் ஆவி ஜூவாலையாய் ஜொலிக்குதே
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
2.என் பாவம் சாபம் சகித்தார்
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
அவரால் மீட்ப்படைந்தேன் நான்
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
3.என் பாவம் மன்னிக்கப்பட்டது
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
மோட்ச பாதையில் செல்கிறேன்
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
4.என் பாடல் முடிவதில்லை
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
சாவை எனக்காய் ருசித்தார்
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
1.En Meetpar Thunbamadainthaar
Magimai Aattukuttikkae
Ennodu Vanthu Pottrungal
Magimai Aattukuttikkae
Rathtam Sinthum Aattukutti
Naan yesu Naamam Neasikkirean
En Aavi Joovaalaiyaai Jolikkuthae
Magimai Aattukuttikkae
2.En Magimai Saabam Sakiththaar
Magimai Aattukuttikkae
Avaraal Meetppadainthean Naan
Magimai Aattukuttikkae
3.En Paavam Mannikkappattathu
Magimai Aattukuttikkae
Motcha Paathaiyil Selkirean
Magimai Aattukuttikkae
4.En Paadal Mudivathillai
Magimai Aattukuttikkae
Saavai Enakkaai Rusiththaar
Magimai Aattukuttikkae
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை