கள்ளச் சாத்தான் என் இடம் வந்து – Kalla saaththan en idam vanthu
Deal Score+1
Shop Now: Bible, songs & etc
கள்ளச் சாத்தான் என் இடம் வந்து – Kalla saaththan en idam vanthu
கள்ளச் சாத்தான் என் இடம் வந்து
ஆசைக் காட்டிடுவான்
இயேசுவை விட்டு என்னைப் பிரித்து
அழிக்கப் பாத்திடுவான்
அவனைப் பார்த்து நானும் சொல்வேன்
அப்பாலே போ என்று
என்னோடே இருக்கும் இயேசுவைக் கண்டு
ஓடி ஒளிந்திடுவான் – கள்ளச் சாத்தான்