நம்பி என் இயேசுவிலே – Nambi En Yesuvilae
நம்பி என் இயேசுவிலே – Nambi En Yesuvilae
பல்லவி
நம்பி என் இயேசுவிலே – நானென்றென்றும்
தங்கி இருப்பேனே!
அனுபல்லவி
அன்பன் திரு ரத்தமுமவர் நீதியும்
எந்தன் பற்றென்று பிடிப்பேனெந்நாளிலும்
சரணங்கள்
1. அந்தகாரம் வந்தாலும் – அவர் முகம்
கண்டு மகிழ்வேனே!
எந்தப் புசலிலும் எந்தனின் நங்கூரம்
தந்தை என் இயேசுவில் பந்தித்து நின்றிடும் – நம்பி
2. தேவத் திருவாக்கும் உதிரமும்
தினமும் எனைக் காக்கும்
பூவுலகழிந்து போய்விட்டதானாலும்
ஆவலோ டேசுவை அண்டுவேன் எந்நாளும் – நம்பி
Nambi En Yesuvilae Song lyrics in English
Nambi En Yesuvilae – Nanentrum
Thangi Iruppeanae
Anban Thiru Raththamumavar Neethiyum
Enthan Pattrentru Pidipeanennaalilum
1.Antha Kaaram Vanthaalum Avar Mugam
Kandu Magilveanae
Entha Pugalilum Enthanin Nangooram
Thanthai En Yesuvil Pathinthu Nintridum
2.Deva Thiruvaakkum Uthiramum
Thinamum Enai Kaakkum
Poovulalinthu Pooivittathaanaalum
Aavaloodu Yesuvai Anduvean Ennaalum
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்