அக்கினி நாவுகள் என்- Akkini Naauvkal En
அக்கினி நாவுகள் என் மீது இறங்கட்டும் – 2
என் பாவ சாபங்கள் முற்றிலும் எறிக்கட்டும்
வாரும் ஆவியே தூய தேவ ஆவியே – 2 அல்லேலூயா -2
மேலறை வீட்டினிலே இறங்கிட்ட அக்கினியே – 2
இந்த நேரம் எங்கள் மீது இறங்கிடுமே – 2
எலியா அழைக்கையிலே இறங்கிட்ட அக்கினியே
என்னை ஜீவ பலியாக்க இறங்கிடுமே – 2
அக்கினி நடுவினிலே உலாவிய அக்கினியே
எங்கள் நடுவில் உலாவி எங்களை அக்கினியாக்கிடுமே