அசைவாடும் ஆவியானவர் – Asaivadum Aaviyanavar SONG LYRICS

Deal Score0
Deal Score0

அசைவாடும் ஆவியானவர் – Asaivadum Aaviyanavar SONG LYRICS

அசைவாடும் ஆவியானவர்
எனக்குள்ளே அசைவாடிடும்
அனலாக்கும் ஆவியானவர்
என்னையும் அனலாக்கிடும்

உலர்ந்து போன என் எலும்புகள்
உயிர் பெற்று எழும்பட்டும்-2
ஆவியே ஆவியே அசைவாடும்
பரிசுத்த ஆவியே
ஆவியே ஆவியே அனலாக்கும்
பரிசுத்த ஆவியே

1.ஆட்கொள்ளும் ஆவியானவர்
எனக்குள்ளே அசைவாடிடும்
அபிஷேக ஆவியானவர்
என்னையும் அனலாக்கிடும்-உலர்ந்து

2.மகிமையின் ஆவியானவர்
எனக்குள்ளே அசைவாடிடும்
தேற்றிடும் ஆவியானவர்
என்னையும் அனலாக்கிடும்-உலர்ந்து

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo