அதிசயமே ஆச்சரியமே – Adisayame Aacharyame

Deal Score+1
Deal Score+1

அதிசயமே ஆச்சரியமே – Adisayame Aacharyame

அதிசயமே ஆச்சரியமே ஆண்டவர் உம் வழிநடத்துதலே – 2
நன்மையினாலும் கிருபையினாலும் ஆசீர்வதிப்பவரே – 2

அநித்தியமான வழிதனிலே நடந்திடாமல் எம்மை காத்திடுமே – 2
யேகோவாயீரே எம் தேவைகளை நாளும் சந்திப்பீரே– 2

பிலேயாமை போல உலகத்திற்காய்
உன்னத மேன்மையை இழந்திடாமல் -2
உலகத்தை வெறுத்து உம் வழியினிலே
சிலுவையை சுமக்கணுமே – 2

அதிசயமே ஆச்சரியமே
ஆண்டவர் உம் வழிநடத்துதலே – 2
நன்மையினாலும் கிருபையினாலும்
ஆசீர்வதிப்பவரே – 2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo