அத்திமரம் துளிர்விடாமல் -Atthimaram Thulir Vidaamal

Deal Score0
Deal Score0

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்

கர்த்தரில் மகிழ்ந்திருப்பேன்
என் தேவனில் களிகூருவேன் -2

1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலுமே
வயல்களுமே விளையாமல் போனாலுமே -2

2. பட்சைக்கிளி பட்சித்து போட்டாலுமே
வெட்டுக்கிளி அழித்து போட்டாலுமே -2

2. ஆட்டு மந்தை முதலற்று போனாலுமே
தொழுவத்திலே மாடின்றி போனாலுமே -2

Atthimaram Thulir Vidaamal Ponalum
Thiratchai balan kodamal ponalum

Kartharil magilnthirupean
En Devanil Kazhikooruvean

1.Olivamaram Balan Attru ponalumae
Vayalkalumae Vilayamal ponalumae

2.Pattchaikili pattchittu pottalumae
Vettukili Azhitthu pottalumae

3.Aattu Mandhai Muthalattru ponalumae
Thozhuvathilae Maadindri ponalumae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo