அன்புக்கூர்ந்திடவே – Anbu koornthidavea song lyrics
அன்புக்கூர்ந்திடவே – Anbu koornthidavea song lyrics
D-min 4/4 T-90
அன்புக்கூர்ந்திடவே ,
அபிஷேகம் ஊற்றுங்கப்பா,
மகிமையை கண்டிடவே,
புது கிருபையால் நிரப்புங்கப்பா,
அதிசயம் கண்டிடவே,
என் கண்களைத் திறவுங்கப்பா, – 2
ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…,
கண்கள் திறவுங்கப்பா…, – 2
அன்புக்கூர்ந்திடவே…..
1, வெளிச்சத்தின் பிள்ளை நான், இருளிலும்
வெளிச்சமாவேன்,
உலகுக்கு உப்பு நான்,
அனுதினமும் சுவைதருவேன், 2
ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…,
கண்கள் திறவுங்கப்பா…, – 2
அன்புக்கூர்ந்திடவே…..
2, மலைமேல பட்டணம் நான்
மறைவாக இருக்கமாட்டேன்,
கிறிஸ்த்துவுக்குள் நறுமணம்
நான் அகிலமெங்கும்
மணம் வீசுவேன் -2
ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…,
கண்கள் திறவுங்கப்பா…,- 2
அன்புக்கூர்ந்திடவே
3, கால்வாய்கள் ஓரத்தில்
வேர் விடும் மரமானேன்,
வருத்தமின்றி தப்பாமல்,
புது புது, கனி கொடுப்பேன், 2
ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா
கண்கள் திறவுங்கப்பா – 2
அன்புக்கூர்ந்திடவே
Anbu koornthidavea song lyrics in english
Anbu koorndhidavea,
abisegam ootrungappa,
Magimaiyai kandidavea,
pudhu kirubaiyal nirappungappa ,
Adhisayam kandidavea,
en kangala thiravungappa-um (2)
Ootrunghappa, nirappunghappa,
kangal thiravungappa,( 2)
1- velichathin Pillai naan,
irulilum velichamaavean,
Ulagukku uppu naan,
Anudhinamum suvai tharuvean (2)
Ootrunghappa nirappunghappa
kangal thiravungappaa(2)
2- malaimelae pattanam naan ,
maraivaaga irukka maatean ,
kirusthuvukkul narumanam naan,
agilamenkum manam veesuvean , (2)
Ootrunghappa…, nirappunghappa
kangal thiravunghappaa (2)
3 -Kaalvaikal orathil vearvidum marammanean,
varuthaminrri thappaamal,
puthu puthu kani koduppean,(2)
Ootrunghappa nirappunghappa
kangal thiravunghappa(2)