
அபிஷேக நாதனே – Abisheka Nathanae
அபிஷேக நாதனே – Abisheka Nathanae
அபிஷேக நாதனே வந்து இறங்கிடும்
மாம்சமான யாவர் மேலும் ஊற்றும் அபிஷேகம்
ஊற்றும் அபிஷேகம் நிரப்பும் என் உள்ளத்தை
1.உலர்ந்த எலும்பு உயிர்மீட்சி அடைய வேண்டும்
ஊற்றும் உமதாவியை
2.அக்கினி அபிஷேகம் தாரும் ஐயா
சாத்தானை ஜெயித்திடவே
3.தெய்வீக பெலத்தை பெற்றிட வேண்டும்
உம் பெலன் தாரும் ஐயா