அப்புறம் போகிறவர் போல – Appuram Pogiravar Pola

Deal Score+96
Deal Score+96

அப்புறம் போகிறவர் போல – Appuram Pogiravar Pola

அப்புறம் போகிறவர் போல
காணப்பட்டாலும்-இயேசு
உன் மீது நோக்கமாயுள்ளார்
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்

காக்கின்றவர் உருவாக்கின்றவர்
தோளின் மேல் சுமக்கின்றவர்

1.மோரியாவில் ஆபிரகாமை-அவர்
காணாதவர் போல் இருந்தார்
ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து
பலுகி பெருக செய்தார்

2.கப்பலின் அடிதட்டினில்-அவர்
காணாதவர் போல் அயர்ந்தார்
எழுந்து வந்தார் அதட்டி சென்றார்
அக்கரை கடந்து சென்றனர்

Appuram Pogiravar Pola song lyrics in English

Appuram Pogiravar Pola Kaanapattalum-Yesu
Un Meedhu Nokkamaiyullar,
Un Ninaivellam Avar Arivaar

Kaakkindravar Uruvaakindravar
Tholin Mel Sumakkindravar

1.Moriahvil Abiragaamai-Avar
Kanaathavar Pol Irunthaar
Eesakkucku Maru Vaazhvalithu
Palugi Peruga Seithaar

2.Kappaliṉ Adithattinil-Avar
Kanaathavar Pol Ayarnthaar
Ezhundhu Vanthaar Athatti Sendraar
Akkarai Kadandhu Sendranar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo