அலங்கார வாசலாலே | Alangara vasalale lyrics | Tamil christian lyrics | Pas. Alwin Thomas
அலங்கார வாசலாலே | Alangara vasalale lyrics | Tamil christian lyrics | Pas. Alwin Thomas
Credits
Lyrics, Tune and Sung by Pastor. Alwin Thomas
அலங்கார வாசலாலே
பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மையாலே,
நிரம்பிட வந்து நிற்கிறோம்.
ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம்
யெகோவா தேவனையே,
துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே…
🎶
1. ஆலயம் செல்வதே,
அது மகிழ்ச்சியை தந்திடுதே
என் சபையுடனே, உம்மை துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே.
– ஆராதிக்க வந்தோம்…
🎶
2. பலிகளை செலுத்திடவே,
ஜீவ பலியாக மாறிடவே
மருரூபத்தின் இதயத்தை தந்தீரே,
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.
– ஆராதிக்க வந்தோம்…
🎶
3. நன்மை செய்தவர்கே – நாங்கள்
நன்றி செலுத்துவோமே,
எம்காணிக்கையை, உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே.
– ஆராதிக்க வந்தோம்…
🎶
4. துதி கனம் மகிமையுமே
முழு மனதோடு செலுத்துவோமே
சம்பூரண ஆசிர்வாதங்களால்
திருப்தியாய் அனுப்பிடுமே.
– ஆராதிக்க வந்தோம்…
Alangara Vasalale – Lyrics in English.
Alangaara vaasalaalae
Pravaesikka vanthu nirkirom
Dheiva veettin nanmaiyaalae
Nirambida vanthu nirkirom.
Aaraadhikka vandhom, Anbukoora vandhom
Yehovaa dhevanaiyae,
Thudhiththida vandhom Thozhudhida vandhom
Thooyavar Yesuvaiyae…
🎶
1. Aalayam selvathae,
athu magzhchiyai thandhiduthae
en sabaiyudanae, umai thudhithidavae
kirubaiyum kidaithittadhae.
– Aaraadhikka vandhom…
🎶
2. Baligalai seluththidavae,
jeeva baliyaaga maaridavae
maruroobaththin idhayathai thantheerae,
sthoththiram sthoththiramae.
– Aaraadhikka vandhom…
🎶
3. Nanmai seidhavarkae – naangal
nandri seluththuvomae,
em kaanikkaiyai, um karangalilae
urchagamaai vidhaikkiromae.
– Aaraadhikka vandhom…
🎶
4. Thudhi ganam magimaiyumae
muzhu-manathodu seluthuvomae,
sampoorana aasirvaadhangalaal
thirupthiyaai anuppidumae.
– Aaraadhikka vandhom…
Tamil Christian songs lyrics