அழைத்து செல்லும் ஆவியானவரே – Azhaithu Sellum Aaviyanavarae

Deal Score0
Deal Score0

அழைத்து செல்லும் ஆவியானவரே – Azhaithu Sellum Aaviyanavarae

அழைத்து செல்லும் ஆவியானவரே
உமது பிரசனத்திற்குள்ளே
அழைத்து செல்லும் ஆவியானவரே
உமது மகிமைக்குள்ளே

தேற்றரவாளனே என் பிராண சினேகிதரே
ஆவியானவரே என் பிராண நாயகனே

1. உமது ஆலயம் நாங்கள் தானே
ஜீவ ஊற்றாய் என்னில் வாருமே (தேற்றரவாளனே)

2. உன்னத தரிசனம் நாங்கள் கானவே
விண்ணக காற்றை என்னில் வாருமே (தேற்றரவாளனே)

3. பெலவீனன் என்னை பலவானாய் மாற்றும்
பெலத்தின் ஆவியால் என்னை நிரப்புமே (தேற்றரவாளனே)

Azhaithu Sellum Aaviyanavarae song lyrics in English

Azhaithu Sellum Aaviyanavarae
Umathu Pirasanthirkullae
Azhaithu Sellum Aaviyanavarae
Umathu Magimaikullae

Theattravalanae En Piraana Sineakitharae
Aaviyanavarae En Piraana Naayaganae

1.Umathu Aalayam Naangal Thaanae
Jeeva Oottraai Ennil Vaarumae

2.Unnatha Tharisanam Naangal Kaanavae
Vinnaga Kattrai Ennil Vaarumae

3.Belaveenan Ennai Belavanaai Mattrum
Belaththin Aaviyaal Ennai Nirappumae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo