
ஆண்டவர் எனக்காய் – Andavar Enakai Yaavaium Lyrics
Deal Score0
Shop Now: Bible, songs & etc
ஆண்டவர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார்
அச்சமே எனக்கில்லை
1. என்னை நடத்தும் இயேசுவினால்
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்
2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ
எதையும் தாங்கிடுவேன்
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
ஆண்டவர் பின் செல்வேன்