
ஆரதனைக்கு உரியவரே – Aaradhanaiku Uriyavarae
ஆரதனைக்கு உரியவரே – Aaradhanaiku Uriyavarae
Lyrics:
ஆரதனைக்கு உரியவரே
உமக்கே ஆராதனை
எல்லா மகிமை
கனத்திற்கும் பாத்திரரே
உமக்கே ஆராதனை
ஆராதனை -2
உமக்கே ஆராதனை
1.நித்தியரே நிரந்தரமே
உமக்கே ஆராதனை
முடிவே இல்லாதவரே
உமக்கே ஆராதனை
2.பரிசுத்தரே பரம்பொருளே
உமக்கே ஆராதனை
என்னுள்ளில் இருப்பவரே
உமக்கே ஆராதனை -2 ஆராதனை
3.சேரக்கூடாத ஒளிதனிலே
வாசம் செய்பவரே
மனிதருள் கண்டிராதவர்
உமக்கே ஆராதனை -2 ஆராதனை
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்