ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் – Aaraainju Paarthalum Kaaranam

Deal Score+3
Deal Score+3

Aaraainju Paarthalum Kaaranam – ஆராஞ்சு பார்த்தாலும் காரணம்
Why Me? | John Jebaraj song lyrics

ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்ல
அட ஒய் மீ-னு கேட்டாலும் ரீசனு இல்ல -2

கண்ணுல என் கண்ணுல
கண்ணீர் வருது
ஹார்ட் ல என் ஹார்ட் ல
புது டியூன் ஒண்ணு வருது
இந்த லைஃப்-யு மொத்தம்
அவரே போதும்னு தோணுது

Ooo..hoo…

என் இயேசு என் காதலே

Ooo..hoo…

என் இயேசு என் காதலே

முன்னால சிரிச்சு
பின்னால அடிக்கும்
பொறாமை ஒலகம் மாறல
யாராச்சும் மேல
வந்தாலே போதும்
சொல்லால தள்ளும் குழிக்குள்ள -2

ஓங்கி வரும் மரம்கன்று
வென்னீர ஊத்தும் வேரில
கீழ தள்ளும் நண்டு கூட்டம்
முயற்சி செஞ்சும் முடியல
என் அப்பாவின் தோளில்
நிக்காம போவேன் பயமில

Ooo..hoo…

என் இயேசு என் காதலே

Ooo..hoo…

என் இயேசு என் காதலே

காதலே காதலே காதலே காதலே

Why Me | John Jebaraj songs Lyrics

Aaraainju Paarthalum Kaaranam Illa
Ada Why Me nu Kaetaalum Reason eh illa

Kannula En Kannula Kaneer Varuthu
Heart uh la En Heart uh ka Pudhu Tune Onnu Varuthu

Indha Life uh Mottham Avarae Poathunnu Thoanuthu

Ooo …… hooo ….
En Yesu En Kadhalae

Munnala Sirichu Pinnala Adikkum
Pooraama Ulagham Maarala

Yaarachum Maela Vanthalae Poathum
Sollaala Thallum Kulikulla

Oanghi Varum Maram Kandu
Venneera Oothum Vaerilla

Keela Thallum Nandu Koottam
Muyarchi Seinjum Mudiyala

En Appaavin Thoalil Nikkama Poavaen
Bayamilla

Ooo… hoo …

என் இயேசு என் காதலே song lyrics in Tamil 

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo