ஆராதனை ஆராதனை – Aaradhanai Aaradhanai

Deal Score0
Deal Score0

ஆராதனை ஆராதனை – Aaradhanai Aaradhanai

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை

ஓ..ஹோ ஓ…சா…னா

1) தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர் நீர் பரிசுத்தரே
ஏழு விளக்கின் மத்தியில் உலாவுகிற

ஓ..ஹோ ஓ…சா…னா

2) ராஜாதி ராஜனாய் கர்த்தாதி கர்த்தராய் நியாயம் தீர்க்க போகும் நீதிபதியே
சிங்காசனத்தில் வீற்று இருப்பவரே

ஓ..ஹோ ஓ…சா…னா

3) வெண்ணங்கி தரித்து மகிமையாய் ஜொலிக்கும் ஆதியும் அந்தமுமானவரே
ஒருவனும் காணாத என் பிதாவே

ஓ..ஹோ ஓ…சா…னா

Aaradhanai Aaradhanai song lyrics in english

Aaradhanai Aaradhanai
Aaradhanai Aaradhanai

oh….oh….Hosanna

1) Thoodhargal poetridum parisuthhar parisuthhar senaigalin karthar neer parisutharae
Yezhu vizhakkin mathiyil ulaavugireer

oh….oh….Hosanna

2) Rajadhi Rajanaai karthadhi kartharyai niyayam theerkkapogum needhibadhiyae
Singasanathil veetru irruppavare

oh….oh….Hosanna

3) Vennangi tharithu
Magimaiyai jolikkum
Adhiyum andhamummanavarae
Oruvanun kaanadha En pidhave

oh….oh….Hosanna

( Without Jesus Christ I am nothing )

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo