ஆரிடம் போவேன் நான் – Aaridam Povean Naan
ஆரிடம் போவேன் நான் – Aaridam Povean Naan
பல்லவி
ஆரிடம் போவேன் நான் அவதிகள் மிகுந்திடில்
ஆதரிப்பாய் என்னை, ஐயனே
அனுபல்லவி
பாரினில் உனையல்லால் பாவிக்கோர் துணையுண்டோ
யாருமில்லையே கண் பாருமெனையென் நாதா – ஆரிடம்
சரணங்கள்
1.சித்தம் இரங்காதோ திருவுள்ளம் கனியாதோ
தினம் தினம் படும்பாடும் தீராதோ
அத்தனை என் பிழை அத்தனையும் பொறுத்
தாண்டு இரட்சித்தருளாய்
அன்பே என் ஆருயிரே – ஆரிடம்
2. சோதனையனுதினம் நாதனமாய் வருதே
செல்லி முடியாத் துயர் தருதே
நாதனே போகும்வழி ஏதும் காணேனே ஐயோ,
வேதனை வெற்றி வழி விளங்கிட செய்திடாயோ – ஆரிடம்
Aaridam Povean Naan song lyrics in English
Aaridam Povean Naan Avathigal Migunthidil
Aatharippaai Ennai Aiyanae
Paarinil Unaiyallaal Paavikor Thunaiyundo
Yaarumillaiyae Kan Paarumennaiyen Naatha
1.Siththam Erangatho Thiruvullam Kaniyatho
Thinam Thinam Padu Paadum Theeratho
Aththanai En Pilai Aththanaiyum Poruthandu
Ratchitharulaai Anbae En Aaruyirae
2.Sothaniyanuthinam Naathanamaai Varuthae
Solli Mudiyathur Tharuthae
Naathanae Pogum Vazhi Kaaneanae Aiyo
Vedhanai Vettri Vazgi Vilangida Seithidayo