ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா – Aarpari Aarpari Alleluyea Lyrics

Deal Score0
Deal Score0

ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா ஆர்ப்பரி (2)

1. உன் துயர் துடைத்தோரை ஸ்தோத்திரி (2)
மானிடனாக மாற்றினார் அல்லேலூயா (2) – ஆர்ப்பரி

2. மாறிடா கரத்தால் காப்போரை ஸ்தோத்தரி (2)
கலக்கம் எல்லாம் மாற்றினார் அல்லேலூயா (2) – ஆர்ப்பரி

3. ஜீவன் பெலன் ஈந்தோரை ஸ்தோத்தரி (2)
(தம்) மைந்தனாய் மாற்றினார் அல்லேலூயா (2) – ஆர்ப்பரி

4. நித்திய ஜீவன் ஈந்தோரை ஸ்தோத்தரி (2)
நீதியின் பாதையில் நடத்தினார் அல்லேலூயா (2) – ஆர்ப்பரி

5. நானே வழி என்றோரை ஸ்தோத்தரி (2)
சத்திய ஜீவன் ஈந்தாரே அல்லேலூயா (2) – ஆர்ப்பரி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo