
இக்கட்டை மா அன்பாக – Ekkattai Maa Anbahaa Lyrics
இக்கட்டை மா அன்பாக – Ekkattai Maa Anbahaa Lyrics
1.இக்கட்டை மா அன்பாக
நீர் போன இரவில்
விலக்கினதற்காக
துதிப்பேன், கர்த்தரே,
ஆ! இந்த நாள் வரைக்கும்
நான் செய்த தீமைக்கும்
எல்லாப் பிழைகளுக்கும்
மன்னிப்பை அருளும்.
2.தேவாவியால் மெய்யாக
ரட்சிப்பின் நம்பிக்கை
என் ஆவிக்கே உண்டாக,
நீர் தேவ நேசத்தை
அடியேன் நெஞ்சில் ஊற்றி,
பிறரை நேசிக்கும்
நேசத்தை அதில் மூட்டி
மென்மேலும் வளர்த்தும்.
3.மகா பொல்லாங்கனான
பிசாசு தனது
விஷமும் கேடுமான
வினையால் எனக்கு
பொல்லாங்கு ஒன்றும் இன்று
செய்ய விடாதிரும்;
நான் ஜெயங் கொள்வதற்கு
சகாயம் செய்திடும்.
4.சர்வத்துக்கும் மா வல்ல
கர்த்தாதி கர்த்தரே,
குறைவில்லாத நல்ல
விசாரிப்புடனே
உம் சித்தம் நிறைவேற
நீர் என்னை நடத்தும்,
அப்போதெல்லாம் நன்றாக
எனக்கு முடியும்.
Ekkattai Maa Anbahaa Lyrics in English
1.Ekkattai Maa Anbahaa
Neer Pona Eravil
Vilakkinatharkaaga
Thuthippean Kartharae
Aa Innaal Varaikkum
Naan Seitha Theemaikkum
Ellaa Pilaikalukkum
Mannippai Arulum
2.Devaaviyaal Meiyaaga
ratchippin Nambikkai
En Aavikkae Undaaga
Neer Deva Neasaththai
Adiyean Nenjil Oottri
Pirarai Neasikkum
Neasaththai Athil Mootti
Men Mealum Valarththum
3.Mahaa Pollaanganaana
Pisasu Thanathu
Visamum Keadumaana
Vinaiyaal Enakku
Pollaangu Ontrum Intru
Seiya Vidathirum
Naan Jeyam Kolvathrkku
Sahaayam Seithidum
4.Sarvathukkum Maa Valla
Karthaathi Kartharae
Kuraivillatha Nalla
Visaarippudanae
Um Siththam Niraivera
Neer Ennai Nadaththum
Appothellaam Nantraaga
Enakku Mudiyum