இத்தனை பாடேன் பட்டீர் – Iththanai Paadean Patteer
இத்தனை பாடேன் பட்டீர் – Iththanai Paadean Patteer
பல்லவி
இத்தனை பாடேன் பட்டீர்?-இறையே, என்னாலே
இத்தனை பாடேன் பட்டீர்?
அனுபல்லவி
சித்தம் மகிழ்ந்தே நாடி,
சத்துருப் பாவியைத் தேடி, – இத்
சரணங்கள்
1.தந்தை பிதாச் சேயனே, சருவாதி நாயனே,
பொந்தியுப் பிலாத்தின் கீழாய், நிந்தனைத்துயருக்காளாய்,
2.முள்ளின் முடி சூடியேமூர்க்கர் வசை பாடியே
வள்ளலே, மகா உரத்த கள்ளனுடனே நிறுத்த,
3.குருதி சிந்தி ஓடவே, கொலைக்களம் நீடவே,
‘பருதி இருண்டு போக, கரங் ‘கழல் ஆணி நோக
4.எந்தை மனுவேலனே, தந்தை அனு கூலனே,
உந்தன் ஐந்து காயத்தாலே எந்தன் வினை தீர் அன்பாலே
Iththanai Paadean Patteer song lyrics in English
Iththanai Paadean Patteer Iraiyae Ennalae
Iththanai Paadean Patteer
Siththam Magilnthae Naadi
Sathuru Paaviyai Theadi
1.Thanthai Pithaa Seayanae Saruvaathi Naayaganae
Ponthi pilaathin Keelaai Ninthanaai Thuyarukalaai
2.Mullin Mudi Soodiyae Moorkkar Vasai Paadiyae
Vallalae Mahaa Uraththa Kallanudanae Nieutha
3.Kuruthi Sinthi Oodavae Kolaikalam Needavae
Paruthi Irandu Poga Karam Kazhal Aani Noga
4.Enthai Manuvealanae Thanthai Anu Koolanae
Unthan Ainthu Kaayaththalae Enthan Vinai Theer Anbalae