இந்த நாளுக்காய் உமக்கு நன்றி – Indha Naalukkai Umakku Nandri
இந்த நாளுக்காய் உமக்கு நன்றி – Indha Naalukkai Umakku Nandri
இந்த நாளுக்காய் உமக்கு நன்றி ஐயா
இந்த நேரத்திற்காய் உமக்கு நன்றி ஐயா
1.தந்த பெலத்திற்காய் உமக்கு நன்றி ஐயா
தந்த சுகத்திற்காய் உமக்கு நன்றி ஐயா – 2
2.வல்லமை தந்தீரே உமக்கு நன்றி ஐயா
வரங்களை தந்தீரே உமக்கு நன்றி ஐயா- 2
3.தந்த வேலைக்காய் உமக்கு நன்றி ஐயா
தந்த பணத்திற்காய் உமக்கு நன்றி ஐயா- 2
4.நல்ல சபைக்காய் உமக்கு நன்றி ஐயா
சத்தியம் தந்தீரே உமக்கு நன்றி ஐயா- 2