இன்னும் அதிகமாய் உம்மை – Innum Athigamai Ummai Nambuvean

Deal Score+1
Deal Score+1

இன்னும் அதிகமாய் உம்மை – Innum Athigamai Ummai Nambuvean

இன்னும் அதிகமாய் உம்மை நம்புவேன்
இன்னும் ஆர்வமாய் உம்மை நெருங்குவேன் – 2
என் கோல துளிர்க்க செய்வதும்
நீங்க தான்
என் ஆதரவும் என் ஆதாரமும் நீங்க தான்

சூழ்நிலையை பார்த்து பார்த்து
மனம் உடைஞ்சி நின்னேன்
தடைகளையும் தாண்டி தாண்டி
கால் கடுத்து நின்னேன்
உம்மாலே நான் ஒரு சேனைக்குள்ளே நிச்சயம் பாய்ந்திடுவேன்
எல்லா தடைகளையும் தாண்டி டுவேன் – என் கோலை

தோல்விகளை பார்த்து பார்த்து
வாழ்வின் விளிம்புல நின்னேன்
வெற்றிக்காக ஓடி ஓடி
பெலன் இழந்து நின்னேன்
என் ஓட்டத்தை ஜெயமாக
முடிப்பவர் நீர் தானே
நான் நிச்சயம் ஜெயித்திடுவேன் – என் கோலை

Innum Athigamai Ummai Nambuvean song lyrics in english

Innum Athigamai Ummai Nambuvean
Innum Aarvamai Ummai Nerunguvean -2

En Kola thulirkka seivathum Neengathan
En Aatharavum En Aatharamum Neengathan -2

Soolnilayai pathu pathu manam odanji ninnean
Thadaigalaum thandi thandi kaal kaduthu ninnean -2
Ummalea Nan oru seanai kullea Nechaiyam paaithiduven
Ella thadaigali thandiduvean -2

En Kola thulirkka seivathum Neengathan
En Aatharavum En Aatharamum Neengathan -2

Tholvigala pathu pathu valvin vilimbula ninnean
Vetrikaga oodi oodi belan ellanthu ninnean -2
En ootathai jeyamaga mudippavar Neerthanea
Nan nichayam jeithiduvean -2

En Kola thulirkka seivathum Neengathan
En Aatharavum En Aatharamum Neengathan -3

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo