இப்போது தூங்கும்படி நான் – Ippothu Thoongumpadi Naan Lyrics

Deal Score+1
Deal Score+1

இப்போது தூங்கும்படி நான் – Ippothu Thoongumpadi Naan Lyrics

1. இப்போது தூங்கும்படி நான்
என் கண்ணை மூடுவேன்;
என் காவலாளர் கர்த்தர் தான்,
கலக்கமாய் இரேன்.

2. அகன்று போங்கள் தூரமாய்,
துர் யோசனைகளே;
கர்த்தாவுக் கென்னைப் பிள்ளையாய்
நான் ஒப்புவித்தேனே.

3.என் ஜீவன் இந்த இரவில்
பிரிந்தால் , கர்த்தரே
என் ஆவியை உம்மோடென்றும்
நீர் சேர்த்துக் கொள்வீரே

4. பிழைத்தும், செத்தும், மீட்பரே,
நான் உம்முடையவன்;
ஆகையால், பயம் இல்லையே,
நீர் என் பராபரன்

Ippothu Thoongumpadi Naan Lyrics in English

1.Ippothu Thoongumpadi Naan
En Kannai Mooduvean
En Kaavalalar Karththar Thaan
Kalakkamaai Irean

2.Agantru pongal Thooramaai
Thur Yosanaikalae
Karthavuku Ennai Pillaiyaai
Naan Oppuviththean

3.En Jeevan Intha Eravil
Oirinthaal Kartharae
En Aaviyai Ummodentrum
Neer Searthu Kolveerae

4.Pilaiththum Seiththum Meetparae
Naan Ummudaiyavan
Aagaiyaal Bayam Illaiyae
Neer En Paaraparan

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo