1.ஆறுகள் என் மேல் புரள்வதில்ல அக்கினி என்னை தொடுவதில்ல (2) நீர் மேல் நடந்தவர் நீர்தானைய்யா (2) ஜீவ நீரூற்றாய் வருபவரே (2) -கிருப கிருப
2.அள்ளி அள்ளி கொடுப்பவரே கொடுப்பேன் உமக்காய் அனைத்தையுமே (2) பதவி பெருமை செல்வம் எல்லாம் (2) தந்தவர் உமக்கே தந்திடுவேன் (2)-கிருப கிருப
3.பொல்லாப்பு எனக்கு நேருவதில்ல வாதை என்னை அணுகுவதில்ல (2) உன்னத அடைக்கலம் நீர்தானய்யா (2) வழிகள் எல்லாம் காத்திடுவீர் (2)- கிருப கிருப
u003cstrongu003eu003cspan class=u0022has-inline-color has-vivid-purple-coloru0022u003eDaily Tamil Bible verseu003c/spanu003eu003c/strongu003e
6/14/2020 Update
18. இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:u003cbru003eu003cbru003e19. என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.u003cbru003eu003cstrongu003eமத்தேயுu003c/strongu003e :4
6/14/2020 Update
And Jesus, walking by the sea of Galilee, saw two brethren, Simon called Peter, and Andrew his brother, casting a net into the sea: for they were fishers.u003cbru003eAnd he saith unto them, Follow me, and I will make you fishers of men.u003cbru003eMatthew:4u003cbru003e
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .