இயேசப்பா உங்க கிருபையாலே – Yesappa unga kirubayalae song lyrics

Deal Score0
Deal Score0

இயேசப்பா உங்க கிருபையாலே – Yesappa unga kirubayalae song lyrics

இயேசப்பா உங்க கிருபையாலே
காப்பீங்க என்ன வழுவாமலே (2)

கிருப கிருப உங்க கிருப கிருப
கிருப கிருப காக்கும் கிருப கிருப (2) – இயேசப்பா

1.ஆறுகள் என் மேல் புரள்வதில்ல
அக்கினி என்னை தொடுவதில்ல (2)
நீர் மேல் நடந்தவர் நீர்தானைய்யா (2)
ஜீவ நீரூற்றாய் வருபவரே (2) -கிருப கிருப

2.அள்ளி அள்ளி கொடுப்பவரே
கொடுப்பேன் உமக்காய் அனைத்தையுமே (2)
பதவி பெருமை செல்வம் எல்லாம் (2)
தந்தவர் உமக்கே தந்திடுவேன் (2)-கிருப கிருப

3.பொல்லாப்பு எனக்கு நேருவதில்ல
வாதை என்னை அணுகுவதில்ல (2)
உன்னத அடைக்கலம் நீர்தானய்யா (2)
வழிகள் எல்லாம் காத்திடுவீர் (2)- கிருப கிருப

Daily Tamil Bible verse
6/14/2020 Update
18. இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:

19. என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
மத்தேயு :4
6/14/2020 Update
And Jesus, walking by the sea of Galilee, saw two brethren, Simon called Peter, and Andrew his brother, casting a net into the sea: for they were fishers.
And he saith unto them, Follow me, and I will make you fishers of men.
Matthew:4
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo