
இயேசய்யா நீரே என் தஞ்சம் – Yesayya neere en thanjam Lyrics
இயேசய்யா நீரே என் தஞ்சம் – Yesayya neere en thanjam Lyrics
இயேசையா நீரே என் தஞ்சம்
நீர் அன்றி என்னாலொன்றில்லை
நீரே போதும் என் வாழ்வில்
நான் உமக்காக வாழ்ந்திடுவேன் -2
1.வாழ்ந்தாலும் உமக்காக
மரித்தாலும் உமக்காக-2
என் ஜீவிய காலமெல்லாம்
என் தேவாதி தேவனுக்காக-2
2.ஜீவன் தந்த ஜீவ தேவனை
ஜீவிய காலம் துதிப்பேன்
தாழ்வில் நினைத்தவரை
உயர்த்தி துதித்திடுவேன்-2
3.ஆல்பா ஒமேகா நீரே
ஆதியும் அந்தமும் நீரே
இப்பூவில் எல்லை எங்கிலும்
உம் நாமம் துடித்துவேன்-2
4.மரணத்தை ஜெயித்தவர் நீர்
உயிரோடு எழுந்தவர் நீர்
மகிமையில் சேர்ப்பவர் நீர்
பரோகத்தில் துடித்துவேன்-2
5.இருந்தவர் நீர் இருப்பவர் நீர்
வருகின்ற மெய் தேவன் நீர்
பரலோகில் உம்மண்டையில்
என்னையும் சேர்ப்பவர் நீர்.