இயேசுவுக்கு ஸ்தோத்திரம் – Yesuvukku Sthothiram

Deal Score0
Deal Score0

இயேசுவுக்கு ஸ்தோத்திரம் – Yesuvukku Sthothiram

1.இயேசுவுக்கு ஸ்தோத்திரம் என் மீட்பராம்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம் என் ராஜனாம்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம் என் ஜீவனாம்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம் என் தேவனாம்!

பல்லவி

அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா (3)
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா

2.இயேசுவுக்கு ஸ்தோத்திரம்! மாறிடா நேசர்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்! கைவிடா நேசர்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்! வானிலும் நேசர்!
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்! பூவிலும் நேசர்! – அல்லேலூயா

3.இயேசுவுக்கு ஸ்தோத்திரம்! வாழ்விலும் அன்பர்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்! தாழ்விலும் நண்பர்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்! பாதையில் மேய்ப்பர்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்! வாதையில் மீட்பர் – அல்லேலூயா

4.மாமிசம் பிசாசு லோகம் மாய்கையும்
மாறிப்போகும் யாவும் இயேசுவின் ரத்தத்தால்
லோக வாழ்வின் வாதை யோயும் சாபமும்
போகுமே எல்லாம் மேலான நாமத்தால் – அல்லேலூயா

5.சாத்தானை ஜெயித்து வெற்றி ஈந்தாரே
தாசராக சேர்த்துத் தஞ்சம் தந்தாரே
பாத்திரங்களாக்கி எமை ஏற்றுக் கொண்டாரே
பரிசுத்தர் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டாரே – அல்லேலூயா

Yesuvukku Sthothiram song lyrics in English

1.Yesuvukku Sthothiram En Meetparaam
Yesuvukku Sthothiram En Raajanaam
Yesuvukku Sthothiram En Jeevanaam
Yesuvukku Sthothiram En Devanaam

Alleluya Osanna Alleluya
Alleluya Osanna Alleluya

2.Yesuvukku Sthothiram Maarida Neasar
Yesuvukku Sthothiram Kaividaa Neasar
Yesuvukku Sthothiram Vaanilum Neasar
Yesuvukku Sthothiram Poovilum Neasar

3.Yesuvukku Sthothiram Vaalvilum Anbar
Yesuvukku Sthothiram Thaazhvilum Nanbar
Yesuvukku Sthothiram Paathaiyil Meippar
Yesuvukku Sthothiram Vaathaiyil Meetpar

4.Maamisam Pisasu Logam Maaigaiyum
Maaripogum Yaavum Yesuvin Raththaal
Loga Vaaalvin Vaathai Yoyum Saabamum
Pogumae Ellam Mealana Naamathaal

5.Saathanai Jeyithu Vettri Eenthaarae
Daasaraga Searthu Thanjam Thanthaarae
Paathirangalaakki Emai Yeattru Kondarae
Parisuththar Koottathil Searthu Kondarae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo