
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை – Yesuvai Ezhupiya Athe Vallamai
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை – Yesuvai Ezhupiya Athe Vallamai
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை
என்னையும் எழுப்புமே
சாவுக்கேதுவான சரிரங்களை
உயிர்ப்பெறச்செய்யுமே
என்னை உயிர்பிக்கும் ஆவியே
என்னை உயிர்பெறச் செய்யுமே
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை
1. சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே
உலர்ந்த எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே
என் பெலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
2. மாம்சத்தின் கிரியைகள் என்னில் மறைந்திடுமே
மகிமையின் சாயல் என்னில் மலர்ந்திடுமே
என் பெலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
Yesuvai Ezhupiya Athe Vallamai song lyrics in English
Yesuvai Ezhupiya Athe Vallamai
Ennaiyum Ezhupumae
Saavukethuvaana Sarirangalai
Uyirperaseiyumae
Ennai Uyirpikkum Aaviye
Ennai Uyirpera Seiyumae
Yesuvai Ezhupiya Athe Vallamai
1. Saambalgal Ellam Singaramagidumae
Ularntha Ezhungal Senaiyaai Ezhumbidumae
En Belathinaalum Alla
En Puyathinaalum Alla
Um Aaviyaale Koodathathondrumilla
2. Maamsathin Kiriyaigal Ennil Marainthidumae
Magimaiyin Saayal Ennil Maralnthidumae
En Belathinaalum Alla
En Puyathinaalum Alla
Um Aaviyaale Koodathathondrumilla
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்