இயேசு என்னும் நாமத்திற்கே – Yesu Ennum Naamathirkae
இயேசு என்னும் நாமத்திற்கே – Yesu Ennum Naamathirkae
இயேசு என்னும் நாமத்திற்கே
துதியும் கனமும் மகிமையுமே -2
அவரது நாமம் நம் அடைக்கலமே
அவரது நாமம் நம் ஆதாரமே -2
இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே
இயேசுவின் நாமம் நம் ஆதாரமே -2
1.ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
நன்மையும் கிருபையும் நம்மை தொடரும் -2
வாதைகள் நம்மை அணுகிடாதே
பொல்லாங்கு நமக்கு நேரிடாதே -2
இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே
இயேசுவின் நாமம் நம் ஆதாரமே -2
2.தேவனின் வீட்டுக்கு அதிகாரியே
மகா பிரதான ஆசாரியனே -2
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
அவர் ரத்தத்துக்குள்ளே வந்து சேர்ந்தோம் -2
இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே
இயேசுவின் நாமம் நம் ஆதாரமே -2
Yesu Ennum Naamathirkae song lyrics in english
Yesu Ennum Naamathirkae
Thuthiyum Ganamum Magimaiyumae-2
Avarathu Naamam Nam Adaikkalamae
Avarathu Naamam Nam Aatharamae -2
Yesuvin Naamam Nam Adaikkalame
Yesuvin Naamam Nam Aatharamae-2
1.Jeevanulla Naatkkal Ellam
Nanmaiyum Kirubaiyum Nammai Thodarum-2
Vaathaigal Nammai Anukidathae
Pollangu Namakku Nearidathae -2
Yesuvin Naamam Nam Adaikkalame
Yesuvin Naamam Nam Aatharamae-2
2.Devanun Veettku Athikariyae
Maha Pirathan Aasariyanae-2
Puthu Udan Padikkaiyin Maththiyastharae
Avar Raththathukullae Vanthu Searnthom-2
Yesuvin Naamam Nam Adaikkalame
Yesuvin Naamam Nam Aatharamae-2