இயேசு நாமத்தில் எல்லாம் கூடும்
ACM MINISTRY NEW SONG
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும்
YESU NAMTHIL ELLAM KODUM
SONG & LYRICS – MALA MARGARET
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் (-4)
நோய்கள் பறந்தோடும் கெட்ட ஆவிகள் விலகி ஓடும் (-2)
பேய்கலெல்லாம் நடுநடுங்கம் என் இயேசுவின் பெயரை சொன்னால் – (2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)
( 1 ) குருடரும் பார்வையடைவார் செவிடரை கேட்கசெய்வர் -(2) முடவரும் நடந்திடுவார் என் இயேசுவின் பெயரை சொன்னால் -(2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)
( 2 ) குஷ்டரோகிகளை தொட்டிடுவார் சூம்பின உருபுடையோர் சுகம் பெருவார், அடைவார் -(2) மரித்தோர் உயிர்டைவார் என் இயேசுவின் திருமுன்னே -(2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)
( 3 ) உண்மையாய் தேடி வந்தால் உன் கண்ணீரை துடைத்திடுவார் -(2) உறுதியாய் பற்றிக் கொண்டால் எல்லா நன்மைகளும் நீயும் பெருவாய் -(2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)
SONG & LYRICS – MALA MARGARET