
இயேசு ராஜா பிறந்தாரே – Yesu Raja pirandhaare Lyrics
இயேசு ராஜா பிறந்தாரே – Yesu Raja pirandhaare Lyrics
இயேசு ராஜா பிறந்தாரே
சர்வ ஜோதி உதித்தாரே
நம்மில் வாழ வந்திட்டாரே
உள்ளம் மாற்றும் இயேசு அவரே
பாவம் யாவும் மன்னிப்பாரே
பாதை காட்டும் ஒளி அவரே
பாடி ஆராதிப்போம்
கூடி ஸ்தேதரிப்போம்
பாடி மகிழ்ந்திடுவோம்
ஓடி ஓடி சொல்வோம்
Call on His name உங்களை இரட்சிப்பார்
அவரை தேடிநாள் கவளையை தீர்ப்பார்
இம்மானுவேல் தேவனாக, will be with you ever and ever
no one like Jesus, no one like our God
1.தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை அம்மா,அய்யா
விசுவாசம் இருந்தாளே உன்னால் கூடும்
தாழ்மையில் நினைத்தாரே மரியாலை அந்நாளில்
உன்னையும் நினைக்கின்றார் இந்த நிலையில்
நம்பிடுவோம் இரட்சகரய்
வனங்கிடுவோம் தாழ்மையோடு
தந்திடுவோம் காணிக்கையை
நினைத்திடுவோம் நன்மைகளை
2.ஏழ்மையில் பிறந்தவர் இராஜாவாக வந்திடுவார்
உலகத்தை ஆளுகை செய்திடுவார்
தகப்பநின் அருகினில் எல்லோரும் செர்ந்திட
அவரை விசுவாசிக்க அழைக்கின்றார்
திறந்திடுவோம் நம் உள்ளத்தை
ஆயத்தம் செய்வோம் முழு இதயத்தை
சுமந்து செல்வோம் நம் சிலுவையை
சித்தம் செய்வோம் பரலோகம் வரை
Yesu Raja pirandhaare Lyrics in English
Yesu Raja pirandhaare
Sarva Jothi udhithare
Nammil vaazha vandhuttare
Ullam maatrum yesu avare
Paavam yaavum manippare
Paadhai kaatum Oli avare
Cho: paadi aaradhippom
koodi sthotharippom
paadi maghizhdhiduvom
Oodi oodi solluvom
Rap-
Call on His name ungalai rattchippar
(Call On His Name, He will Save You)
Avarai theidinal kavalaiyai theerpar
(If you Seek Him, He will Clear Your Worries)
Immanuvel devanaga , will be with you ever and ever
no one like Jesus, no one like our God
Yesuva Pol illai, ver yavarum ellai
1. Devanaal koodadhadhu ondrum ellai amma/ayya
Visuvasam irundhaale unnal koodum
Thaazhmayil ninaithare mariyaalai annalil
Unnayum ninaikindrar indha nilayil
Nambiduvom Ratchgarai
Vanangiduvom thazhmaodae
Thandhiduvom kaanikayyai
Ninaithiduvom nanmaigalai
2. Eizhmayil pirandhavar rajavaaga vandhiduvar
Ulagatthai aalugai seidhiduvar
Thagappanin aruginil ellorum saerndhida
Avarai visuvasikka azhaikindrar
Thirandhiduvom nam ullatthai
Ayattham seivom muzhu illatthai
Sumandhu selvom nam siluvayai
Sittham seivom paralogam varai