இரட்சிக்க கூடாதபடிக்கு – Retchikka koodathabadikku Lyrics
இரட்சிக்க கூடாதபடிக்கு
கர்த்தரின் கரம் குறுகி போகவில்லை
கேட்கக்கூடாதபடிக்கு கர்த்தரின்
செவிகள் மந்தமாகவில்லை
அவர் நேற்றும் இன்றும் மாறா தேவன்
என்றென்றும் நம்மோடு கூடவே இருக்கிறார்
1. சத்துருக்கள் எவ்வளவாய் பெருகினாலும்
ஒடுங்கி நான் போக விடமாட்டார்
கேடகமும் மகிமயுமானவர்
என் தலையை என்றென்றுமாய் உயர்த்துவார்
ஆனந்த பலிகள் செலுத்தியே ஆராதிப்பேன்
இயேசுவை என்றென்றும் பாடியே உயர்த்துவேன்
2. நிந்தனையாய் பேசின ஜனங்கள் முன்
என் நிந்தனையை மாற்றி நிறுத்துவார்
வெட்கப்பட்ட சகல தேசத்திலும்
என்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்குவார்
ஆனந்த பலிகள் செலுத்தியே ஆராதிப்பேன்
இயேசுவை என்றென்றும் பாடியே உயர்த்துவேன்
Retchikka koodathabadikku Lyrics in english
Retchikka koodathabadikku
Karththarin karam Kurugi pogavillai
Kaetka koodathabadikku
Karththarin sevigal manthamaagavillai
Avar naetrum indrum maara thaevan
Entrendrum nammodu koodavae irukkiraar
1. Saththurukkal evvalavaai peruginaalum
Odungi naan poga vida maatar
Kaedagamum magimayumaanavar
En thalaiyai endrendraikkum uyarththuvaar
Aanadha paligal seluththiyae aarathippaen
Yesuvae entrendum paadiyae uyarththuvaen
2. Ninthanaiyaai paesina janaththin mun
En ninthanaiyai maatri niruththuvaar
Vetka patta sagala thaesaththilum
Ennai keerthiyum pugazhchiyumaakkuvaar
Aanadha paligal seluththiyae aarathippaen
Yesuvae entrendum paadiyae uyarththuvaen
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்