இருக்கின்றவராய் இருப்பவரே – Irukintravaraai Iruppavarae

Deal Score0
Deal Score0

இருக்கின்றவராய் இருப்பவரே – Irukintravaraai Iruppavarae

இருக்கின்றவராய் இருப்பவரே
இன்றும் என்றும் மாறாதவர் – 2
இருளிலிருந்து வெளிச்சம் தந்தவரே
இருளான என் வாழ்வில் விளக்கை ஏற்றுவீரே -2

இயேசைய்யா நீர் எழும்பிடுவீர்
எல்ஷடாய் யாவும் செய்து முடிப்பீர்
உம்மை தடுப்பவர் எவருமில்ல
உன்னதரே நீர் பெரியவரே

வாழ வைப்பேன் என்றவர்கள்
வெறுமையாய் என்னை அனுப்பினாலும்
வாக்குரைத்த வல்லவரே
வறட்சியில் வழி திறந்தீரே – 2
வாழ்வை அலட்சியம் செய்தவர்கள் – 2
வியந்து பார்க்க உயர்த்தினீரே

வாழ முடியாத நிலைகளிலும்
வாழ வைக்கும் வள்ளல் நீரே
வீணாக நாட்கள் கடந்திட்டாலும் விண்ணவர் வார்த்தை புடமிட்டதே – 2
வருத்தம் யாவும் மறக்கச் செய்து – 2
வலுவாய் பெருகச் செய்தவரே

நீதியின் தேவன் பார்ப்பீரே
நியாயத்தை என்றும் விசாரிப்பீரே
நம்பிக்கையெல்லாம் அகன்றாலும் நம்பிக்கைக்குரியவர் நடத்துவீரே – 2
நித்தியமான ஆசீகளால் – 2
நிறைத்து நிலைக்கச் செய்வீரே

Irukintravaraai Iruppavarae song lyrics in english

Irukintravaraai Iruppavarae
Irulilirunthu Velicham Thanthavarae
Irulana En Vaalvil vilakkai Yeattruveerae -2

Yeasaiya Neer Elumbiduveer
Elshadaai Yaavum Seithu Mudippeer
Ummai Thaduppavar Evarumilla
Unnatharae Neer Periyavarae

Vaazha Vaippean Entravargal
Verumaiyaai Ennai Anuppinaalum
Vaakkuraitha Vallavarae
Varatchiyil Vazhi thirantheerae-2
Vaazhvai Alatchiyam Seithavaragal-2
Viyanthu Paarkka Uyarthineerae

Vaazha Mudiyatha Nilaikalilum
Vaazha Vaikkum Vallal Neerae
Veenaga Naatkal Kadanthittalum Vinnvar Vaarthai Pudamittathae -2
Varuththam Yaavum Marakka Seithu-2
Valuvaai Peruga Seithavarae

Neethiyin Devan Paarpeerae
Niyaththai Entrum Visarippeerae
Nambikkai Ellaam Agantralum Nambikkaikuriyavar Nadathuveerae-2
Niththiyamana Aasikalaal-2
Niraithu Nilaikka Seiveerae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias
      Logo