இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan
இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan
LYRICS:
இஸ்ரவேலின் தேவன் உறங்குவதுமில்லை
தூங்குவதுமில்லை – என்றும் – 2
கலங்காதே கலங்காதே
காக்கும் தேவன் உண்டு கலங்காதே – 2 இஸ்ரவேலின்
1. செங்கடல் வந்தாலும் கவலையில்லை
கடும்புயல் வீசினாலும்
கவலையில்லை – 2
தண்ணீர் மேல் நடந்தவர் என் தேவன்
என்னையும் நடத்திச்செல்வார் – 2 என்றும் – இஸ்ரவேலின்
2. எரிகோக்கள் எழும்பட்டும் கவலையில்லை
கோலியாத் வந்தாலும் கவலையில்லை – 2
சேனைகளின் தேவன் நம் தேவன்
ஜெயத்தைக் கொடுத்திடுவார் என்றும் – 2 இஸ்ரவேலின்
3. பெருமழை பெய்தாலும் கவலையில்லை
பெருங்காற்று வீசினாலும் கவலையில்லை – 2
சர்வவல்ல தேவன் நம் தேவன்
கரம்பிடித்தழைத்து செல்வார் – 2 என்னை
இஸ்ரவேலின்
Isravelin devan uranguvathum illai
Thoonguvathum illai – Endrum -2
Kalangathae kalangathae
Kakum devan undu Kalangathae – 2
1. Sengadal vanthalum kavalai illai
Kadum puyal veesinalum kavalai illai -2
Thanneer mael nadanthavar en devan
yennaiyum nadathi selvar Endrum -2
2. Yerigokal yelumpattum kavalai illai
Goliyath vanthalum kavalai illai – 2
Senaigalin devan nam devan
Jeyathai koduthiduvar Endrum -2
3. Perum malai peithalum kavalai illai
Perunkattru veecinalum kavalai illai – 2
Sarva valla devan nam devan
Karam pidithu alaithu selvar -2