உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnadhamaanavarin Uyar Maraivil

Deal Score0
Deal Score0

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnadhamaanavarin Uyar Maraivil

உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே
இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம்

1.தகப்பன் தன் குழந்தைகளைக் தூக்கி சுமக்குமாம் போல்
வர வர பலக்க செய்தீர் யெஷுரனாய் வளர்த்தீர்

[Chorus]
உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே
இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம்

2.அன்றிருந்த பெலன் இன்றும் உண்டு
உம் தயை என்றும் உண்டு
நினைத்ததை நான் சாதித்திட உன் பெலன் எனக்கு தந்தீர்

[Chorus]
உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே
இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம்

Unnadhamaanavarin Uyar Maraivil song lyrics in english

Unnadhamaanavarin Uyar Maraivil Vaithavarae
Idhuvarai Ennaik Konduvara Naan Yemmathiram

1.Thagappan Than Kuzhanthaigalai Thooki Sumakkumaum Pol
Vara Vara Balakach Seitheer Yesuranaai Valardheer

Unnadhamaanavarin Uyar Maraivil Vaithavarae
Idhuvarai Ennaik Konduvara Naan Yemmathiram

2.Andrirundha Belan Indrum Undu
Um Thayai Endrum Undu
Ninaithadhai Naan Saathitida Un Belan Enaku Thandheer

Unnadhamaanavarin Uyar Maraivil Vaithavarae
Idhuvarai Ennaik Konduvara Naan Yemmathiram

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias
      Logo