உன்னதமானவர் என் மறைவிட – Unnathamanavar En Maraividamanavar song lyrics
உன்னதமானவர் என் மறைவிட – Unnathamanavar En Maraividamanavar song lyrics
உன்னதமானவர் என் மறைவிடமானவர்
சர்வ வல்லவர் நான் தாங்கும் நிழலானவர் -2
என் கோட்டை,என் கேடகம்,என் துருகமானவர்
என்றென்றும் நான் நம்பும் என் நம்பிக்கையானவர்
1.வழிகளில் எல்லாம் காக்கும் படிக்கு தூதர்களை அனுப்பிடுவார்
பாதம் கல்லில் இடராதபடிக்கு
கரங்களில் என்னை ஏந்திடுவார் -2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடந்து நானும் சென்றிடுவேன் -2
அது என்னை அணுகாது -2
2.ஆபத்து நாளில் என்னோடு இருந்து தப்புவித்து என்னை உயர்த்திடுவார்
அவரே எனது வாஞ்சையாய் இருந்து என்றென்றும் என்னை காத்திடுவார் -2
நீடித்த நாட்கள் திருப்திஆக்கி ரட்சிப்பை எனக்கு அளித்திடுவார் -2
அவரே தந்திடுவார் -2
Unnathamanavar En Maraividamanavar song lyrics in english
Unnathamanavar En Maraividamanvar
Sarva vallavar Naan Thangum Nizhalanvar -2
En Koattai En Keadagam En Thurukamanavar
Entrentum Naan Nambum En Nambikkaiyanavar
1.Vazhikalil Ellaam Kaakkum Padikku Thoothargalai Anuppiduvaar
Paatham Kallil Idarathapadikku
Karangalil Ennai Yeanthiduvaar -2
Singaththin Mealum Paampin Mealum Nadanthu Naanum Sentriduvean -2
Athu Yennai Anugathu -2
2.Aabaththu Naalil Ennodu Irunthu Thappuvithu Ennai urathiduvaar
Avarae Enathu Vaanjaiyaai Irunthu Entrentrum Ennai Kaathiduvaar-2
Neediththa Naatkal Thirupthiyakki Ratchippai Enakku Alithiduvaar-2
Avarae Thanthiduvaar -2