உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean

Deal Score+1
Deal Score+1

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean

உமக்காகவே நான் வாழ்கிறேன்
உமக்காகவே நான் ஜீவிப்பேன்-2
நீர் பெருகனும் நான் சிறுகனும்
என் ஜீவனின் மகிமை இயேசுவே-2

துதிகளின் மத்தியில் நீர் இருப்பவரே
நீர் வாழ்கவே என்றென்றுமே-2-நீர் பெருகனும்

இயேசு நாமம் ஒன்றிலே சுகம் உண்டு
இயேசு நாமம் ஒன்றிலே சத்யம் உண்டு
இயேசு நாமம் ஒன்றிலே விடுதலை உண்டு
இயேசு நாமம் ஒன்றிலே பெலன் உண்டு-2-நீர் பெருகனும்

நீர் எனக்காக நான் உமக்காக-4
இயேசுவே என் இயேசுவே
என் ஜீவன் உம் கையிலே-2-நீர் பெருகனும்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo