உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை – Ummaipoal Oru Deivam Illai
உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை – Ummaipoal Oru Deivam Illai
உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை
உம்மைப்போல் ஒரு இரட்சகர் இல்லை
உம்மைப்போல் ஒரு மேய்ப்பன் இல்லை 2
எம்மைப் பாதுகாக்க எம்மை வழிநடத்த
எம்மை போஷித்திட பரலோகத்தில் சேர்த்திட – 2
1. அனாதையாக அலைந்த நாட்கள்
துக்கத்தோடு நான் திரிந்த நாட்கள் 2
என் கூட வந்தார் என்னைத் தாங்கிக் கொண்டார்
தன் தோள்களிலே என்னை சுமந்துக் கொண்டார்
2. தனிமை என்னை வாட்டும் நேரம்
பெலவீனம் என்னை சூழும் நேரம் 2 – என்
3. கண்ணீர் கடலில் மூழ்கும் போது
கஷ்டத்தின் பாதையில் நடக்கும் போது 2 –