
உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku
உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு – 2
என் இயேசைய்யா அல்லேலூயா – 4
1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே – 2
எவ்வேளையும் ஐயா நீர் தானே – 2
2. என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே – 2
என் எல்லாமே ஐயா நீர் தானே – 2
3. இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே – 2
எந்நாளுமே ஐயா நீர் தானே – 2
Ummai Allamal Enakku yaarundu Song lyrics in English
Ummai Allamal Enakku yaarundu
En Yeasaiya Allealuya
1.Inbaththilum Neerae Thunbaththilum Neerae
Evvealaiyum Aiyya Neer Thaanae
2.En Shineagam Neerae En Aasaiyum Neerae
En Ellaamae Aiyya Neer Thaanae
3.Immaiyilum Neerae Marumaiyilum Neerae
Ennaalumae Aiyya Neer Thaanae
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்