உம்மை போல் என்னை நேசிக்க – Ummaipol Ennai Nesikka song lyrics
உம்மை போல் என்னை நேசிக்க – Ummaipol Ennai Nesikka song lyrics
உம்மை போல் என்னை நேசிக்க
யாருமில்லை என் இயேசுவே – 2
தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னை நேசித்தீர் – 2
என்னை நேசிக்கும் நேசர் நீர் உண்டு -2
தேவ ஆவியே என்னில் வாருவே
தேவ அன்பினால் என்னை நிரப்புமே
1. சகலத்தையும் சிருஷ்டித்தீர்
உமக்காக சிருஷ்டித்தீர்
ஒன்றுக்கும் உதவாத
மண்ணான என்னையும்
ஜீவனிலும் அதிகம் நேசித்தீர்
( தேவ ஆவியே )
2. உம் கரத்தின் கிரியை நான்
உம்மோடென்றும் வாழ்ந்திட
பாவியான எனக்காய்
பரிசுத்த தேவன் நீர்
குற்றமில்லா ரத்தம் சிந்தினீரே
( தேவ ஆவியே )
3. உம் மகிமை இழந்தீரே
பாவமாக மாறினீரே
தகுதியில்லா எனக்காய்
உம் நேசகுமாரனை
சிலுவையிலே ஒப்புக்கொடுத்தீரே
( தேவ ஆவியே )