உம்மை விட்டு என்னை இன்று – Ummai vittu ennai intru

Deal Score0
Deal Score0

உம்மை விட்டு என்னை இன்று – Ummai vittu ennai intru

உம்மை விட்டு என்னை இன்று யார் பிரித்திட கூடும் எதுவுமே இல்லை ஐய்யா உந்தன் அன்பை பிரிக்க – 2
நீரே என் வாழ்க்கையில உறவானீர் நீரே என் தனிமையில பேலனாணீர் – 2

உம்மை அன்றி யாரும் இல்லை எனக்கு எனக்கு எனக்கு
நீரே என் மேல் அன்பு வைத்தீர் உம்மையே அன்றியே அப்பா யார் இருக்கா

நான் குறை உள்ளவன் என்று கலங்கின நிலையை பார்த்து என்னோட குறைவ நீங்க நிறைவாய் மாற்றினீங்க
நான் பிழை உள்ளவன் என்று ஊர் சொன்ன நேரமெல்லாம் எல்லார்க்கும் முன்பாய் என்னை உயர்த்தி வைத்தீங்க – 2
எல்லாரும் நகைச்சாங்க என்ன பார்த்து
நீங்க மட்டும் அணைச்சீங்க என் நிலையை பார்த்து
அப்பா நீங்க மட்டும் என்னோடு தான் வாழ வேண்டுமே
உம்மை அன்றி ஒரு வாழ்க்கை இன்று எனக்கு வேண்டாமே
அப்பா நீங்க தான் எனக்கான சொந்தம் தான் உம்மையே சார்ந்து தான் வாழுறனே நானும் தான் – 2

கண்ணுமணி என்றீங்க செல்லக்குட்டி என்றீங்க என்னோட நீங்க தான் நின்றீங்க

என்ன படைச்சதும் நீங்க உங்க அன்பை கொடுத்ததும் நீங்க என்னை அழைத்ததும் நீங்க நான் ஏன் பின் வாங்கணும் – 2
உம்மை விட்டு போகாது நானும் நீரும் பிரியாது வாழும் வாழ்க்கை வந்தால் சந்தோசம் அன்றொ
வானம் பூமி போனாலும் வாயின் வார்த்தை போகாது என் இதயம் அதில் இருந்தால் வாழ்க்கை நித்தியமே
நானும் நீரும் வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை இல்லை ராஜா – 2
அப்பா உங்க மடியில சாய்ந்திடும் சீஷனாய் நீரே சொல்லும் நான் என்ன செய்யணும் நான் என்ன செய்யணும்

Yaar Pirikka Mudiyum song lyrics in English

Ummai vittu ennai intru Yaar Pirithida Koodum Yeathumae Illai Aiya Unthan Anbai pirikka
Neerae En Vaalkaiyil uravaaneer Neerae En Thanimaiyila Polanaaeer -2

ummai antri yaarum illai enakku enakku enakku
Neerae En mael anbu vaitheer ummaiyae antriyae appa yaar irukka

Naan kurai ullavan Entru kalangina Nilaiyai Paarthu Ennoda Kiraiva Neenga Maatrineenga
naan pilai ullavan entru oor sonna nearamellaam ellarkkum
munbaai ennai uyarthi vaitheenga
ellarum nagaisaanga enna paarthu
neenga mattum ennoda thaan vaala vendumae
ummai antri oru vaalkkai intru enakku veandamae
Appa neenga thaan enakkaana sontham thaan ummauyae saarnthu than vaalureane Naanum thaan -2

Kannumani entringa sellakutti entreenga ennoda neenga thaan nintreenga

ennai padaichathum neenga unga anbai koduthththum neenga rnnai alaithathum neenga naan yean pin vaanganum
ummai vittu pogathu naanum neerum piriyaathu vaalum vaalkkai vanthaal
santhosam antro
vaanam boomi ponalum vaayin vaarththai pogathu en idhayam athil irunthaaal
vaalkkai nitthiyamae
naanum neerum vaaltha vaalkkai oru vaalkkai illai raaja -2
appa unga madiyila saainthidum sheeshanaai neear sollum naan enna seiyanum naan enna seiyanum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo