
உம்மை_விட்டா_யாரும் இல்ல_ummai_vitta Yaarum_Illa_Tamil Christian_song_mp4
உம்மை_விட்டா_யாரும் இல்ல_ummai_vitta Yaarum_Illa_Tamil Christian_song_mp4
#ummai#vitta#neegapodhum
👌🏻😍🙏🏻என் மனதுக்கு ஆறுதல் தந்த பாடல் நீங்களும் கேளுங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்…….
👌🙏😍Listen to the song that comforted my heart💕 share your friends….
Song Lyrics in Tamil
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா
நீங்க போதும் எனக்கு – 2
நீங்க போதும் -3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா 1.ஆபிரகாமின் தேவனும் நீர்தானையா ஈசாக்கின் தேவனும் நீர்தானையா யாக்கோபின் தேவனும் நீர்தானையா என்னுடைய தெய்வமும் நீர்தானையா-2 என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துகொன்டாலும் என் தலை உயர்த்துபவர் நீர்தானையா நீங்க போதும் எனக்கு – 2 நீங்க போதும் – 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா 2.பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும் செங்கடல் என் வழியை தடுத்துவிட்டாலும் பாதை உன்டுபன்னும் தேவன் நீர் இருக்க கானானின் பயனத்திற்கு தடை இல்லையே -2
புல்லுல்ல இடங்களில் மேய்த்திடுவீரே நன்மையும் கிருபையும் தொடர செய்வீரே நீங்க போதும் எனக்கு – 2 நீங்க போதும் – 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா-2 3.கோராகீன் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும் என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும் நேசிக்கும் சபையும் என்னை வெறுத்துவிட்டாலும் நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே -2 என்கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே நீங்க போதும் எனக்கு – 2 நீங்க போதும் – 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா-2
உம்மை_விட்டா_யாரும் இல்ல_ummai_vitta Yaarum_Illa_Tamil Christian_song
Instagram I’d:
I’m on Instagram as @hit_songs_tamil. Install the app to follow my photos and videos. https://www.instagram.com/invites/contact/?i=d4s3csq8swk3&utm_content=4yqu6ia
Fb Id:
https://www.facebook.com/prem.king.58
Hit songs
Tamil Christian songs lyrics