உம் நேசத்திற்கு ஈடாகுமோ – Um Neasathirku
உம் நேசத்திற்கு ஈடாகுமோ – Um Neasathirku
உம் நேசத்திற்கு ஈடாகுமோ
சிலுவை பாசத்திற்கு இணையாகுமோ
உமக்கே ஆராதனை – என்
உயிருள்ள நாளெல்லாம்
1.சொந்தமோ பந்தங்களோ
கண்களின் கவர்ச்சிகளோ
2.வாலிபமோ வசதிகளோ
வான் தொடும் கோபுரமோ
3.பட்டமோ பதவிகளோ
பணத்தின் பெருமைகளோ
4.விருந்தோ விளையாட்டோ
வின் டி.வியோ சன் டி.வியோ