
உயிர் தரும் உணவே இறைவா – Uyir tharum unave iraiva
உயிர் தரும் உணவே இறைவா – Uyir tharum unave iraiva
உயிர் தரும் உணவே இறை வா
என் உயிருக்குள் உயிராய் வா வா
அருள் தரும் ஊற்றே இறைவா…
நல் ஆற்றலாய் என் னுள்ளம் வா வா
வா வா இறைவா வாழ்வின்
உறவாய் என்னுயிர் இயேசுவே வா வா…
வா வா இறைவா வாழ்வின்
உறவாய் என்னுயிர் இயேசுவே வாவா
உயிர்தரும் உணவே இறை வா
என் உயிருக்குள் உயிராய் வா வா…
அருள் தரும் ஊற்றே இறைவா…..
நல் ஆற்றலாய் என்னுள்ளம் வா.. வா..
உயி ருள்ள விருந்தே என் இறைவா
நலம் தரும் மருந்தாய் எனில் வா வா
உயி ருள்ள விருந்தே என் இறைவா
நலம் தரும் மருந்தாய் எனில் வா வா
நிரந்தர வா..ழ்வே என் தேவா
நிரந்தர வாழ்வே என் தேவா
நிம்மதி வா..ழ்வாய் எனில் வா வா
நிம்மதி வாழ்வாய் எனில் வா வா
வா வா இறைவா வாழ்வின் உறவாய்
என்னுயிர் இயேசுவே வாவா
வா வா இறைவா வாழ்வின்
உறவாய் என்னுயிர் இயேசுவே வாவா
உயிர்தரும் உணவே இறை வா
என் உயிருக்குள் உயிராய் வா வா…
அருள் தரும் ஊற்றே இறைவா…..
நல் ஆற்றலாய் என்னுள்ளம் வா வா…..
அழி யாத உணவே என் இறைவா
ஆ..ன்ம ஒளியாய் என்னில் வா வா
அழி யாத உணவே என் இறைவா
ஆ..ன்ம ஒளியாய் என்னில் வா வா
அன் பின் பகிர்வே என் தேவா
அன் பின் பகிர்வே என் தேவா
அனுதின உணவாய் எனில் வா வா
அனுதின உணவாய் எனில் வா வா
வா வா இறைவா வாழ்வின்
உறவாய் என்னுயிர் இயேசுவே வா வா…
வா வா இறைவா வாழ்வின்
உறவாய் என்னுயிர் இயேசுவே வாவா
உயிர்தரும் உணவே இறை வா
என் உயிருக்குள் உயிராய் வா வா…
அருள் தரும் ஊற்றே இறைவா…..
நல் ஆற்றலாய் என்னுள்ளம் வா வா
வா வா இறைவா வாழ்வின்
உறவாய் என்னுயிர் இயேசுவே வா வா…
வா வா இறைவா வாழ்வின்
உறவாய் என்னுயிர் இயேசுவே வா வா
உயிர்தரும் உணவே இறை வா
என் உயிருக்குள் உயிராய் வா வா…
அருள் தரும் ஊற்றே இறைவா…..
நல் ஆற்றலாய் என்னுள்ளம் வா வா
நல் ஆற்றலாய் என்னுள்ளம் வா வா
நல் ஆற்றலாய் என் னுள்ளம் வா வா