உள்ளான தேவ பயமும் – Ullana Deva Bayamum

Deal Score0
Deal Score0

உள்ளான தேவ பயமும் – Ullana Deva Bayamum

1.உள்ளான தேவ பயமும்
பாவத்தை வெறுத்து
எதிர்த்து நிற்கும் குணமும்
என் வாஞ்சையானது.

2.ஆங்காரமும் துராசையும்
எழும்பும்போது நான்
அவை அடக்கும் காரணம்
அன்பும் பயமும் தான்.

3.இனி நான் என்றும் உம்மையே
விடாதபடிக்கு
பிள்ளைக்குத் தகும் பயமே
அளியும் எனக்கே.

4.நான் உம்மை விடும் நேரத்தில்
நீர் என்னைக் கண்டியும்,
மெய் துக்கத்தை என் மனதில்
எழுப்பியருளும்.

Ullana Deva Bayamum song lyrics in English

1.Ullana Deva Bayamum
Paavaththai Veruththu
Ethirthu Nirkum Gunamum
En Vaanjaiyanathu

2.Aangaaramum Thuraasaiyum
Elumbumpothu Naan
Avai Adakkam Kaaranam
Anbum Bayamum Thaan

3.Ini Naan Entrum Ummaiyae
Vidathapadikku
Pillaikku Thagum Baymae
Aliyum Enakkae

4.Naan Ummai Vidum Nearaththil
Neer Ennai Kandiyum
Mei Thukkaththai En Manathil
Eluppiyarulum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo