
ஊதும் தேவா ஆவி – Oothum Devaa Aavi
ஊதும் தேவா ஆவி – Oothum Devaa Aavi
1. ஊதும் தேவா! ஆவி
நவஜீவன் என்மேல்;
நீர் நேசிப்பதை நேசிக்க
நீர் செய்வதைச் செய்ய
2. ஊதும் தேவா! ஆவி
சுத்தனாகு மட்டும்;
உம் சித்தம் போலவே நானும்
செய்து சகித்திட
3. ஊதும் தேவா! ஆவி
முற்றும் சொந்தமாக்கும்;
என் தேகம் உம் அக்கினியால்
ஜொலித்திடும் வரை
4. ஊதும் தேவா! ஆவி
சாகா திருக்க நான்;
பூர்ண ஜீவன் நானும்முடன்
நித்யம் ஜீவித்திட
Oothum Devaa Aavi song lyrics in English
1.Oothum Devaa Aavi
Nava Jeevan En Meal
Neer Neasippathai Neasikka
Neer Seivathai Seiya
2.Oothum Devaa Aavi
Suththanaagu Mattum
Um Siththam Polavae Naanum
Seithu Sakiththida
3.Oothum Devaa Aavi
Muttrum Sonthamaakkum
En Degam Um Akkiniyaal
Joliththidum Varai
4.Oothum Devaa Aavi
Saagaa Thirukka Naan
Poorna Jeevan Nanummudan
Nithyam Jeeviththida
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்