எங்கே சுமந்து நீர் சென்றீர் – Engae Sumanthu Neer Senteer Lyrics
எங்கே சுமந்து நீர் சென்றீர் – Engae Sumanthu Neer Senteer Lyrics
1.எங்கே சுமந்து நீர் சென்றீர்,
சிலுவையைத் தானே?
ஏன் பாடுபட்டு மரித்தீர்,
மாசற்ற மீட்பரே?
2. கல்வாரி மேட்டில் எனக்காய்
அவஸ்தைப்பட்டீரே;
நான் அதை எண்ணிப் பக்தியாய்
வாழ்ந்திடச் செய்யுமே.
3. நீர் பட்ட பாடும் துக்கமும்
வாக்குக்கெட்டாததே ;
இவ்வன்பை நான் எக்காலமும்
நினைத்துக் கொள்வேனே.
4. என் நெஞ்சில் உம்மை ஊக்கமாய்
நான் சிந்தை செய்யவும்,
நல்லாவியை நீர் நேசமாய்க்
கடாட்சித்தருளும்.
Engae Sumanthu Neer Senteer Lyrics in English
1.Engae Sumanthu Neer Senteer
Siluvaiyai Thaanae
Yean Paadupattu Mariththeer
Maasattra Meetparae
2.Kalvaari Meattil Enakkaai
Avasthaipatteerae
Naan Athai Enni Bakthiyaai
Vaalnthida Seiyumae
3.Neer Patta Paadum Thukkamum
Vaakkukeattathae
Evvanbai Naan Ekkaalamum
Ninaithu Kolvean
4.En Nenjil Ummai Ookamaai
Naan Sinthai Seiyavum
Nallaviyai Neer Neasamaai
Kadatchitharulum