எஜமானனே உந்தனின் – Ejamaananae Undhanin
எஜமானனே உந்தனின் – Ejamaananae Undhanin
எஜமானனே (2)
உந்தனின் ஊழியம் செய்திடவே
அழைத்ததோ உந்தனின் மா தயவே
1.தொிந்து கொண்டீர் பிரித்தெடுத்தீர்
கொடுத்தீரே கிருபையின் ஊழியமே
அபிஷேகத்தோடே உழைத்திடுவேன்
2.உண்மையுள்ளவன் என்று கருதி
கொடுத்தீரே கனமான ஊழியமே
செய்து முடிப்பேன் உத்தமமாய்
3.பொறுமையுடன் சகித்திடவும்
கொடுத்தீரே தியாகத்தின் ஊழியமே
பிரதிஷ்டையோடே நிறைவேற்றுவேன்
4.உந்தன் பாரமும் உந்தன் ஏக்கமும்
என்னிலே பெருகிட உதவிடுமே
உந்தன் சித்தமே அர்ப்பணித்தேன்
Ejamaananae Undhanin song lyrics in English
Ejamaananae – 2
Undhanin Oozhiyam Seidhidavae
Azhaithatho Undhanin maa Dhayavae
Therindhu Kondeer Pirithedutheer
Kodutheerae Kirubaiyin Oozhiyamae
Abishekathodae Uzhaithiduvaen
Unmaiyullavan Endru Karudhi
Kodutheerae Ganamana Oozhiyamae
Seidhu Mudippaen Uththamamaai
Porumaiyudan Sagithidavum
Kodutheerae Thyagathin Oozhiyamae
Pradhishtaiyodae Niraivetruvaen
Undhan Bharamum Undhan Yekkamum
Ennilae Perugida Udhavidumae
Undhan Sithamae Arpanithaen