எதற்காய் அஞ்சுகின்றனை – Etharkaai Anjukintranai
எதற்காய் அஞ்சுகின்றனை – Etharkaai Anjukintranai
பல்லவி
எதற்காய் அஞ்சுகின்றனை, பாவி? மனுவேல் நான் இருக்க
எதற்காய் அஞ்சுகின்றனை; பாவி
அனுபல்லவி
சதைக்கவும் பேய்ச் சிரத்தைச்
சிதைக்கவும், ஜீவ வித்தை
விதைக்கவும், பவம் அறப்
புதைக்கவும், விதம் உண்டிங்
சரணங்கள்
1.பண்டுனது முன்னோர்கள்
கொண்ட தீவினை புவி மேலே-பரந்தே இப்பூ
தண்டனைக்குள் அமைந்த தாலே-அவரை மீட்க
விண்டல ஸ்திதி’ விட்டிம்
மண்டலத் தினில் ஏழைபோல-எழுந்த வந்தேன்
அண்டர்க ளோடெனது
தொண்டர் களும் களிக்கச் சாலே-எதிர்த்து வந்த
வண்ட அலகை யதின் மண்டை உடைய வெற்றி
கொண்டவல்ல அகண்டா கண்டன் உனக்கிருக்க -எதற்
2.கேட்டின் வழி விட்டு விண்
நாட்டின் நெறியைத் தொடர்ந்தேக,-செல்லும் முறையைக்
காட்டி, உரிமை பா
ராட்டி, பவத்தின் பலியாக மரித்த தேவ
ஆட்டுக்குட்டி நான் அன்றோ?
மீட்டுயிர்த் ததி ஜெயமாக-வென்று பரம
வீட்டில் இருப்பிடங்கள்
நாட்டித் தினுசு தினிசாக-வைத்திருக்கையில்
வாட்டம் அடையவே திண்டாட்டமேன்? உனை ஏற்க
மாட்டேனோ? யாரைத் தள்ளிப்போட்டேன் அண்டினபேரில் -எதற்
Etharkaai Anjukintranai song lyrics in English
Etharkaai Anjukintranai Paavi Manuvael Naan Irukka
Etharkaai Anjukintranai Paavi
Sathaikkavum Peai Siraththai
Sithaikavum Jeeva Viththai
Vithaikkavum Paavam Ara
Puthaikkavum Vitham Unding
1.Pandunathu Munnorgal
Konda Theevinai Puvi Mealae Parnthae Ippoo
Thandanaikkul Amaintha Thalae Avarai meetka
Vindala Sthithi Vidiyam
Mandala Thinil Yealaipoala Elunthu Vanthean
Andarkalodeanthu
Thondarkalum Kalikka Saalae Ethirthu Vantha
Vanda Alagai Yathin Mandai Udaya Vettri
Kondavalla Aganda Kandan Unakkirukka
2.Keattin Vazhi Vittu Vin
Naattin Neariyai Thodarntheaga Sellum Muraiyai
Kaatti Urimai Paa
Raatti Pavaththin Paliyaga Mariththa Deva
Aattukutt Naan Antro
Meettuyirth Thathi Jeyamaga Ventru Parama
Veettil Iruppidangal
Naatti Thinusu Thinisaaga Vaithirukkaiyil
Vaattam Adaiyavae Thindattamaean Unai Yearkka
Maatteanao Yaarai Thallipottean Andina Pearil